மூன் தொலைக்காட்சியில் 'உலகம் 360'

மூன் தொலைக்காட்சியில் 'உலகம் 360'


மூன் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9:00 மணிக்கு  ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி  'உலகம் 360' .
 

 உலகில் உள்ள வினோதமான வேடிக்கை நிறைந்த நிகழ்வுகளையும் , ஆச்சரியங்களும், சுவாரசியமும் நிறைந்த நிகழ்வுகள் அனைத்தையும் 360 டிகிரி கோணத்திலும், மூன்று  வெவ்வேறான  தொகுப்புகளுடன் உங்கள் கண் முன் நிறுத்தும் நிகழ்ச்சியே 'உலகம் 360' . மேலும் உலகின் அனைத்து மக்களுக்கும் பயனுள்ள இசை திருவிழா, உணவுத்திருவிழா மற்றும் அருங்காட்சியகம் சார்ந்த தகவல்களும் அளிக்கப்படுகின்றன. சிறியதாக இருந்தாலும் சுவராஸ்யத்துடன் வியப்பும் ஆச்சிரியமும் நிறைந்த செய்திகள் பகிரப்படுகின்றன. இந்த  நிகழ்ச்சியை  சுவாரஸ்யமாக  தொகுப்பாளினி அன்னி (Annie ) தொகுத்து  வழங்குகிறார்.