நடிகை ரியாவுக்கு ஜாமின் வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை:

போதைப்பொருள் வழக்கில் நடிகை ரியாவுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் விவகாரத்தில் ரியாவின் சகோதரர் ஷோவிக்கின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.