மக்கள் மக்கள் நீதி மையம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டில் போட்டியிட்ட மணி என்பவர் தற்கொலை

தேர்தல் செலவுக்காக ₹50 ஆயிரம் கடன் வாங்கிய நிலையில், 44 ஓட்டுகள் மட்டுமே பெற்று அவர் தோல்வியடைந்ததால், மனமுடைந்து தற்கொலை என தகவல்