'லென்ஸ் நியூஸ் 360'

'லென்ஸ் நியூஸ் 360'
'லென்ஸ் நியூஸ் 360'
'லென்ஸ் நியூஸ் 360'

'லென்ஸ் நியூஸ் 360'

 

சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'லென்ஸ் நியூஸ் 360'  நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை வெரும் செய்திகளாகவே கடந்து போகாமல், அந்த செய்தியின் உண்மை தன்மை மற்றும் பின்புலம், அந்த செய்தி சொல்லும்  நிகழ்வு என்ன உள்ளிட்ட பல கோணங்களில் அலசி ஆராய்ந்து வழங்குகிறது,

 

மேலும் 'லென்ஸ் நியூஸ் 360' நிகழ்ச்சியில், தாக்கத்தை ஏற்படுத்தும் செய்திகள் அதன் முழுசாரம்சம் மற்றும் அது சார்ந்த வல்லுநர்களின்  கருத்துகளோடு விளக்கமாக எடுத்து சொல்கிறது. மேலும் முக்கிய செய்திகள் ஏற்படுத்தும் தாக்கம் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து கேள்வியாக மக்களிடம் முன்வைத்து அவர்களின் கருத்துக்களையும் தெரிவிக்கிறது. 

 

 ஒவ்வொரு வாரமும் சத்தியம் தொலைக்காட்சியில் செவ்வாய் மற்றும் வியாழன் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை பிரவீன் குமார் தொகுத்து வழங்குகிறார்.