‘ஒளிமயமான எதிர்காலம்’

‘ஒளிமயமான எதிர்காலம்’
‘ஒளிமயமான எதிர்காலம்’
‘ஒளிமயமான எதிர்காலம்’

‘ஒளிமயமான எதிர்காலம்’

(4000 எபிசோடை கடந்தது)

 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 11 வருடங்களுக்கும் மேலாக,தினசரி காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் தினமும் ராசி பலன் சொல்லி வருகிறார். இந்நிகழ்ச்சியின் 4000-வது எபிசோடு வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூலை 20-ம் தேதி) ஒளிபரப்பாக உள்ளது.பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 4000-வது நிகழ்ச்சியிலே இந்த வாழ்த்து செய்திகளும் ஒளிபரப்பாகும்.