தமிழ்கத்தில் டிசம்பர் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் ?

தமிழ்கத்தில் டிசம்பர் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் ?

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016 ஆண்டு முதல் 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது.வருகின்ற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறுகிறது என்று தகவல் வெளியாகி வருகிறது.

இதற்காக ஆளும் கட்சியான அதிமுக விருப்பமனுவை பெற்றுக்கொள்வதற்கான தேதியை அறிவித்துவிட்டது.இந்த நிலையில் தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.