அனைத்து தியேட்டர்களுக்கும் 3 மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து!

அனைத்து தியேட்டர்களுக்கும் 3 மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து!
அனைத்து தியேட்டர்களுக்கும் 3 மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து!
அனைத்து தியேட்டர்களுக்கும் 3 மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து!

ஆந்திராவில்  உள்ள அனைத்து  தியேட்டர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாத மின் கட்டணம் முழுமையாக  ரத்து!                                  

தற்போதைய மின் கட்டணத்தை தவணை முறையில் கட்டவும் அனுமதி!!                             மேலும்  நகரங்கள், புறநகர்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு வட்டி இல்லை என்றும் ஆந்திர முதல்வர் அறிவிப்பு!