அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்த போது...
தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,372ஆக உயர்வு .தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் .
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 21 பேர் டிஸ்சார்ஜ்.ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 21 பேர்.கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த திருவாரூரை சேர்ந்த 7 பேர், நாகையை சேர்ந்த 7 பேர் டிஸ்சார்ஜ் . சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 10 பேர் டிஸ்சார்ஜ்.
கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வருவதால் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கில் தளர்வு இல்லை -மாவட்ட கலெக்டர்