வேலம்மாள் பள்ளியின் கோ கொரோனா -2021 போட்டிக்கான முன் பதிவுகள் மிகப்பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.

வேலம்மாள் பள்ளியின் கோ கொரோனா -2021 போட்டிக்கான முன் பதிவுகள் மிகப்பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.
வேலம்மாள் பள்ளியின் கோ கொரோனா -2021 போட்டிக்கான முன் பதிவுகள் மிகப்பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.

வேலம்மாள் பள்ளியின் கோ கொரோனா -2021

போட்டிக்கான

முன் பதிவுகள் மிகப்பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

  GO CORONA 2021 என்ற தலைப்பில் வேலம்மாளின் 2 வது சர்வதேச இணையவழி ஓவியப்போட்டி , உலகெங்கிலும் உள்ள நாடுகளிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, இது பல ஆயிரம் பதிவுகளைப் பெற்றுள்ளது. 5 வயது முதல் 15 வயது வரையிலான பங்கேற்பாளர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி, கத்தார், ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் 24 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிவு செய்துள்ளனர்.

இந்த ஆன்லைன் ஓவியப் போட்டியில் ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, திரிபுரா புதுச்சேரி, டெல்லி போன்ற 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து ஏறக்குறைய ஏராளமான பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

. அனைவருக்கும் வேலம்மாள் குழுமம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்,

மேலும் இளம் கலைஞர்களைப் பதிவு செய்ய அழைக்கிறோம். இணையவழிப் பதிவு 2021 ஜூலை 31 வரை ஏற்றுக்கொள்ளப்படும். 600 -க்கும் மேற்பட்ட அற்புதமான பரிசுகளை வெல்லவும் தங்கள் பிரகாசமான திறமைககளை வெளிப்படுத்தவும் களம் அமைத்து தருகிறது வேலம்மாள்.

போட்டிக்கான பரிசு விபரம்.

 •முதல் பரிசு - 25,000ரூபாய்

(இந்திய மதிப்பு)

 இரண்டாம் பரிசு - ரூ .15,000(இந்திய மதிப்பு)

 • மூன்றாம் பரிசு - 10,000 ரூபாய் (இந்திய மதிப்பு)

மற்றும் பல கவர்சிகரமான பரிசுகள்.

 

குழந்தைகளிடையே மறைந்திருக்கும் திறமைகளைத் தூண்டுவதற்கு எப்போதுமே முன்முயற்சிகளை எடுத்து வரும் வேலம்மாள் பள்ளி இம்முயற்சிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வருகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 மேலும் பதிவு செய்ய, எங்கள் வலைத்தளமான www.velamalnexus.com ஐப் பார்வையிடவும். மேலும் விவரங்களுக்கு, +917358390402 ஐ தொடர்பு கொள்ளவும்.