தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் 24 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
சென்னையில் 12 பேர் உட்பட தமிழகத்தில் இன்று மேலும் 13 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு.தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 197ஆக உயர்ந்தது.
சென்னையில் இன்று ஒரே நாளில் புதிதாக 809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16,579 ஆக உயர்வு.சென்னையில் கொரோனாவுக்கு இதுவரை 150 பேர் பலி.
தமிழகத்தில் இன்று 536 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,586 ஆக உயர்வு. தமிழகத்தில் 25,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று உயிரிழப்பு; தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு!