“செய்திகள் 100” சத்தியம் தொலைக்காட்சியில்

“செய்திகள் 100”  சத்தியம் தொலைக்காட்சியில்
“செய்திகள் 100” சத்தியம் தொலைக்காட்சியில்

“செய்திகள் 100”

சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்திகள் 100 தொகுப்பில், தமிழ்நாடு, இந்தியா, உலகம், என ஒட்டுமொத்தமாக நடக்கக்கூடிய நிகழ்வுகளை அரைமணியில் அறியவைக்கிறது. மேலும் அரசியல், வணிகம், விளையாட்டு, சினிமா மக்கள் பிரச்சனைகள் என ஒவ்வொன்றையும் துள்ளியாமாகவும், விரைவாகவும் வழங்குகிறது. உலகில் கடைகோடியில் நடக்கும் முக்கிய செய்திகளையும் ஒன்றுவிடாமல், விறுவிறு என அரைமணியில் 100 செய்திகளாக உங்கள் வரவேற்ப்பறையில் கொண்டுவரும் செய்திகள் 100 திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.00 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.