நாளை இரவு 12 மணிக்குள் ரூ.6.5 லட்சம் வரியை ரஜினி கட்ட தவறினால் 2% அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி
நாளை இரவு 12 மணிக்குள் ரூ.6.5 லட்சம் வரியை ரஜினி கட்ட தவறினால் 2% அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி
சென்னை: நாளை இரவு 15ம் தேதி 12 மணிக்குள் ரூ. 6.5 லட்சம் வரியை ரஜினி கட்ட தவறினால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ராகவேந்திர திருமண மண்டபத்துக்கு விதிக்கப்பட்ட சொத்துவரியை எதிர்த்த வழக்கை நடிகர் ரஜினிகாந்த் திரும்ப பெற்றார்.