தமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
தமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
தமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து திங்கட்கிழமை முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். முதல்வர் பழனிசாமியை சந்திக்க திரையரங்கு உரிமையாளர் சங்கத்துக்கு நேரம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.