கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் தயாராக உள்ளேன்; அனுமதி பெற்றுத்தான் பேச வேண்டும் என்பது மரபு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் தயாராக உள்ளேன்; அனுமதி பெற்றுத்தான் பேச வேண்டும் என்பது மரபு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் தயாராக உள்ளேன்; அனுமதி பெற்றுத்தான் பேச வேண்டும் என்பது மரபு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி பதிலுரையின்போது அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.