சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 14 பேருக்கு கொரோனா

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 14 பேருக்கு கொரோனா
சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 14 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 7 வீடுகளில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.