அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிடம் அடுத்த வாரம் விசாரணை

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிடம் அடுத்த வாரம் விசாரணை
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிடம் அடுத்த வாரம் விசாரணை

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி கலையரசன் தகவல் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் சூரப்பாவின் பதவிக்காலம் முடிவடைந்தால் மீண்டும் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பதவிக்காலம் முடிந்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது