செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து சிறுவர்கள் 2 பேர் தப்பியோட்டம்!!

செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து சிறுவர்கள் 2 பேர் தப்பி ஓடினர்.நேற்று இரவு காவலர்கள் கண் அயர்ந்த நேரத்தை பயன்படுத்தி கேட்டை திறந்து சிறுவர்கள் 2 பேர் தப்பிச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.