தனியார் தொழிற்சங்கங்களின் ஸ்டிரைக்கிற்கு தடை

தனியார் தொழிற்சங்கங்களின் ஸ்டிரைக்கிற்கு தடை

பாரத் பெட்ரோலியத்தின் 53 சதவீத பங்குகளை தனியார் மயமாக்குவதற்கு எதிரான தொழிற்சங்கங்களின் ஸ்டிரைக்கிற்கு தடைவிதித்துள்ளது.

பாரத் பெட்ரோலியத்தின் பங்குகளை தனியார் மயமாக்குதலை கண்டித்து தென்மண்டல பொது மேலாளர் ஷெனாய் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது