இந்தியாவின் எதிர்காலம் குறித்து கணித்து கூறிய பில்கேட்ஸ்

இந்தியாவின் எதிர்காலம் குறித்து கணித்து கூறிய பில்கேட்ஸ்

இந்தியா அதிவேக வளர்ச்சியைக் கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் நிச்சயம் எதிர்காலம் சிறப்பாக அமையும் என அனைவரும் நம்புவதாக உலகின் பெரும் கோடீஸ்வரர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். எங்கள் எல்லா பகுதிகளுக்கும் தேவையான கண்டுபிடிப்பாளர்களை வழங்கும் முக்கிய இடமாக இந்தியா திகழ்கிறது என்றும் அவர் கூறியுள்ளார் .