“ஒன் மேன் ஷோ”

“ஒன் மேன் ஷோ”
“ஒன் மேன் ஷோ”
“ஒன் மேன் ஷோ”
“ஒன் மேன் ஷோ”
“ஒன் மேன் ஷோ”
“ஒன் மேன் ஷோ”
“ஒன் மேன் ஷோ”
“ஒன் மேன் ஷோ”
“ஒன் மேன் ஷோ”

“ஒன் மேன் ஷோ”

ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு புதுமையான நிகழ்ச்சி “ஒன் மேன் ஷோ” .உங்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் மெண்டலிஸ்ட் நுப்ஷன்னின் ஒன் மேன் ஷோ .இதில் பல ஆச்சரியங்களை அசத்தும் நிகழ்வினை வழங்குகின்றனர் . நேயர்கள் நினைப்பதை சொல்வதும், நுப்ஷன் நினைப்பதை மட்டுமே நேயர்களை செய்ய வைப்பதும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. ஆச்சரியங்களுடன் நேயர்களை அசத்தும் இந்த  ஒன் மேன் ஷோ ஞாயிறு தோறும் மாலை 4:00மணிக்கும் மற்றும்  இரவு 9:00 மணிக்கும்  ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.