நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே 14 வயது சிறுவன் ஓட்டிய காரால் விபத்து 2 பேர் பலி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலை அருகே 14 வயது சிறுவன் ஒட்டி வந்த காரால் விபத்து 2 சிறுவர்கள் பலியாகினர். சிறுவன் ஒட்டிய கார் மற்றொரு காரின் மீது மோதியதில் காரை ஓட்டிவந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி ஆகினர்.