“இளம்படை”

“இளம்படை”
“இளம்படை”
“இளம்படை”
“இளம்படை”
“இளம்படை”

“இளம்படை”

புதுயுகம் தொலைக்காட்சியில் “இளம்படை” நிகழ்ச்சி ஆரம்பித்து ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில் , இந்த  இளம்படை நிகழ்ச்சியின் மூலம் நூற்றுக்கணக்கான இளம்படை வீரர்களை உருவாக்கி உள்ளனர். பல பள்ளிகளில் இளம்படை குழுவை ஏற்படுத்தியதோடு, சமூக சேவகர்களோடு இளம்படை இணைந்து பல செயல்பாடுகள் செய்யும் இந்த நிகழ்ச்சியை பிரிந்தா தொகுத்து வழங்குகிறார்.

இந்த வார நிகழ்ச்சியில் வீணாகும் பொருட்களை வைத்து கலைப்பொருளை தயாரித்தும், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடலும் இடம்பெறுகிறது.

“இளம்படை” நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொடர் இயக்கமாக புதுயுகம் குழுமம் தயாரித்து வழங்கி வருவதை அரசு அதிகாரிகள் பலரும் பாராட்டி ஊக்கப்படுத்துகின்றனர். இந்நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.