ஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன

ஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் ரூ.644க்கு வர்த்தகம் செய்யப்பட்டன. இது அவர்களின் வெளியிட்டு விலையான ரூ. 320ஐ விட 116.46 சதவீதம் லாபம் ஈட்டியது. காலை 10.21 மணிக்கு இன்ஃபோசிஸ் பங்குகள் 2.97 சதவீதம் குறைந்து ரூ. 791.45 ஆக இருந்தது.

இந்திய பங்குச் சந்தை  தகவல் தொழில்நுட்ப பங்குகளின் சரிவினால் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 220.96 புள்ளிகள் சரிந்து 32,287.09 புள்ளிகளை எட்டியது.  தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 61.95 புள்ளிகள் சரிந்து11,290.05 புள்ளிகளாக உள்ளன.  தகவல் தொழில்நுட்ப பங்குகள் நஷ்டத்தையும் வங்கிகள், மெட்டல், மற்றும் ஆட்டோ பங்குகள் லாபமடைந்தன. 

சந்தையின் ஏற்ற இறக்கம் குறித்து அளவிடும் விக்ஸ் குறியீடு 4.80சதவீதமாக உயர்ந்தது. அமெரிக்கா -சீனா வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கையின் மத்தியில் மற்ற ஆசிய சந்தைகளின் பங்குகள் உயர்ந்தன. ஜப்பானுக்கு வெளியே எம்.எஸ்.சி.ஐயின் ஆசிய பசிபிக் பங்குகளின் பரந்த குறியீடு இறுதியாக 1.20 சதவீதமாக உயர்ந்தது.

நாட்டின் இரண்டாவது தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் பங்குகள் 4.25 சதவீதம் சரிந்து ரூ.781.00 ஆக மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றது

காலை 10.21 மணிக்கு இன்ஃபோசிஸ் பங்குகள் 2.97 சதவீதம் குறைந்து ரூ. 791.45 ஆக இருந்தது. சென்செக்ஸ் 0.25சதவீதம் உயர்ந்து 38,221.93 ஆக நிர்ணயித்துள்ளது. 

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் ரூ.644க்கு வர்த்தகம் செய்யப்பட்டன. இது அவர்களின் வெளியிட்டு விலையான ரூ. 320ஐ விட 116.46 சதவீதம் லாபம் ஈட்டியது.