வி.கே.சசிகலா மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு மரியாதை

வி.கே.சசிகலா மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வரும் நிலையில் அவர்களது நினைவிடங்கள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது