தமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

இப்பணியிடத்துக்கு இணையவழி வாயிலாக மட்டுமே www.tnusrbonline.org விண்ணப்பிக்க முடியும்.

இதர வழியில் விண்ணப்பபடிவம் மற்றும் தட்டச்சு படிவம் மூலமாக விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். 

எழுத்து தேர்வு டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிற