தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றம்..!!

தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றம்..!!
தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றம்..!!

சென்னை: தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கொல்லம் - சென்னை எழும்பூர், கன்னியாகுமரி - எழும்பூர் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் நின்று செல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. நாகர்கோயில் - ஷாலிமார், திருவனந்தபுரம் - திருச்சி, சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.