தமிழக அரசு விவசாயத்திற்குதான் முன்னுரிமை அளித்து வருகிறது முதலமைச்சர்

தமிழக அரசு விவசாயத்திற்குதான் முன்னுரிமை அளித்து வருகிறது முதலமைச்சர்
தமிழக அரசு விவசாயத்திற்குதான் முன்னுரிமை அளித்து வருகிறது: முதலமைச்சர்

தமிழக அரசு விவசாயத்திற்குதான் முன்னுரிமை அளித்து வருகிறது என ராமநாதபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் ஊட்டியில் அமையவுள்ள கால்நடை பூங்கா, ஆசியாவிலேயே மிகப்பெரிய பூங்காவாக அமையும் என கூறினார்.