சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டருக்கு சீல் வைப்பு.

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சொத்துவரி - 51லட்சம், மற்றும் கேளிக்கை வரி - 14லட்சம் செலுத்த தவறியதால் எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டருக்கு சீல்.