பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் மோடி அறிவிப்பு

ஏப்ரல் 5 ஆம் தேதி..இரவு 9 மணிக்கு..9 நிமிடம்..வீட்டில் இருக்கும்..விளக்கை அனைத்து Torchlight, மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்.

ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கியதற்கு பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ வடிவில் செய்தி வெளியீடு

ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கியதற்கு பிரதமர் மோடி பாராட்டு

நாட்டு மக்கள் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்கியதற்கு நன்றி

கொரோனாவுக்கு எதிரான போரில் நாடு ஒன்றுபட்டுள்ளது

வீட்டில் இருந்தாலும் நாம் ஒவ்வொருவருடனும் 130 கோடி இந்தியர்கள் உள்ளனர்

இந்தியா கடைப்பிடித்த மக்கள் ஊரடங்கு உலகிற்கே முன்னுதாரணமாக இருந்தது

இந்தியாவின் வழியை உலகில் பல நாடுகள் பின்பற்றுகின்றன

வரும் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டின் மின்விளக்குகளை அணைக்க வேண்டும்