26-வது மெகா தடுப்பூசி முகாம்: 12.45 மணி நிலவரப்படி 1,53,038 பேருக்கு தடுப்பூசி

26-வது மெகா தடுப்பூசி முகாம்: 12.45 மணி நிலவரப்படி 1,53,038 பேருக்கு தடுப்பூசி
26-வது மெகா தடுப்பூசி முகாம்: 12.45 மணி நிலவரப்படி 1,53,038 பேருக்கு தடுப்பூசி

தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் 26-வது மெகா தடுப்பூசி முகாமில் 12.45 மணி நிலவரப்படி 1 லட்சத்து 53 ஆயிரத்து 83 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்களில் முதல் தவணையாக 45,825 பேருக்கும் 2-ம் தவணையாக 1,03,211 பேருக்கும் தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 4,147 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.