சென்னை, கலைவாணர் அரங்கில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் ஆலோசனை கூட்டம்
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அரசு வழக்கறிஞர்கள், சட்டத்துறை வல்லுநர்களுடன் அமைச்சர் ரகுபதி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது