லதா மங்கேஷ்கர் காலமானார்

லதா மங்கேஷ்கர் காலமானார்
லதா மங்கேஷ்கர் காலமானார்

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் இன்றுகாலை காலமானார்

ஐசியுவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.