மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் திரு. N.ரங்கசாமி

புதுச்சேரி மாநில மாண்புமிகு  முதல்வர் உயர்திரு N.ரங்கசாமி அவர்கள் நேற்று மாலை தளபதி விஜய் அவர்களை நீலாங்கரை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் . அகில இந்திய  தளபதி விஜய் மக்கள் இயக்கம்  பொது செயலாளர் புஸ்ஸி  ஆனந்த் உடனிருந்தார்.