மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு..!

மின்சார கட்டணம் செலுத்த மே 31 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், ஊரடங்கை கருத்தில் கொண்டு அதனை ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு மின்சாரவாரியம் உத்தரவிட்டிருந்தது.