செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கல்லூரியில் நாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.