மூன்று வழிகள் கொண்ட புதிய வகை வால்வோ பஸ்

மூன்று வழிகள் கொண்ட புதிய வகை வால்வோ பஸ்
மூன்று வழிகள் கொண்ட புதிய வகை வால்வோ பஸ்

மூன்று வழிகள் கொண்ட புதிய வகை வால்வோ பஸ்

காற்று நன்றாக வரும்

அவசர காலத்திற்கு மூன்றாம் வழியை ஈசியாக பயன்படுத்திக் கொள்ளலாம்

கூட்ட நேரத்தில் ஈசியாக சீட் பிடித்துக் கொள்ளலாம் 

செம்பட்டி பஸ் ஸ்டாண்டில் கடலை, வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி கம்பி இடையூறு  இல்லாமல் வாங்கி சாப்பிட்டு கொள்ளலாம் 

மிக முக்கிய குறிப்பு :- டிக்கெட் எடுக்காமல் செல்பவர்கள் பரிசோதகர் வந்தால் ஈசியாக இறங்கி ஓடிவிடலாம்