எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே

எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே
எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே
எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே
எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே

எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே!’ என்ற தலைப்பையே தத்துவமாகக் கொண்டு, நாம் இதுவரை கண்டிராத மனிதர்களையும், பார்த்திராத வாழ்வையையும் கேள்விப்பட்டிராத கதைகளையும் கொண்டிருக்கும் பழங்குடிகளின் வியக்கவைக்கும் வாழ்க்கைமுறையை வண்ணமயமாக காட்சிப்படுத்தும் இந்நிகழ்ச்சி, கலைஞர் செய்திகளின் புதுமையான முயற்சி.

பழமையான வேட்டை கருவிகள் மற்றும் நுட்பங்கள், இசை கருவிகள் மற்றும் கலைகள் என்று பழங்குடிகளின் அனைத்து சிறப்புகளையும் கண்களை கொள்ளைகொள்ளும் பசுமையான ஒளிப்பதிவுடன் காட்சிப்படுத்தியிருப்பது தரமான காட்சி அனுபவத்தைத் தருகிறது. இன்றைய அரசியல், சமூக பிரச்சனைகளுக்கு பழங்குடிகளின் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கைமுறை எப்படியான தீர்வை வழங்குகிறது என்பதை நடைமுறையில் விளக்குவது இந்நிகழ்ச்சியின் தனிச்சிறப்பு. கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில்  சனிக்கிழமைதோறும் மதியம் 1:00 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.