சென்னை பிரசாத் லேபில் 65 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய கொடிகளை வழங்கி இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

65 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய கொடிகளை வழங்கி இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னை பிரசாத் லேபில்  65 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய கொடிகளை வழங்கி இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை  கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னை பிரசாத் லேபில்  65 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய கொடிகளை வழங்கி இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை  கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

நம் நாட்டின் 75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு  சென்னை பிரசாத் லேபில் , 65 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின்  செயலாளர்
R.S கார்த்திக் @ கார்த்திகேயன் வாயிலாக  'லேபர்' பட இயக்குனர் சத்தியபதியும் , நாயகர் முத்துவும்  ., ஜனநாயகத்தின் வலுவான தூண்களான  பத்திரிகையாளர்கள் மற்றும் இணையதள செயதியாளர்களுக்கு தேசிய கொடிகளை வழங்கி
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை  கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வில் திரளாக . கலந்துகொண்டு, தேசப்பற்றுடன்  தேசிய கொடி  பெற்றுச்சென்று தங்கள் இல்லங்களில் ஏற்றி மகிழ்ந்திட்ட  சினிமா பத்திரிகையாளர்கள்,மக்கள் தொடர்பாளர்கள், திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள்... உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் 'சினிமா பத்திரிகையாளர் சங்கம் & 'லேபர்' படக்குழுவினர்  சார்பாக  நன்றி! நன்றி !!