அடுத்த படத்துக்காக மெருகேற்றி வரும் நடிகை காயத்ரி ரெட்டி!!!

பிகில் படம் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் நடிகை காயத்ரி ரெட்டி, அவர் தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தற்போது அவர் அடுத்த படத்துக்காக உடற்பயிற்சி செய்யும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அவர் சிறந்த கதையம்சம் கொண்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்வதால் அதற்கேற்ப உடல் பயிற்சி செய்து வருகிறார்