மீண்டும் சினிமா துறையில் டைரக்டர் ஆகிறார்

மீண்டும் சினிமா துறையில் டைரக்டர் ஆகிறார்

ராமராஜன் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த டைரக்டர் ராம நாராயணனிடம் உதவி டைரக்டராக வேலை செய்தார்.

இவருக்கும் அப்போது முன்னணி கதாநாயகியாக இருந்த நளனிக்கும் இடையே காதல் மலர்ந்தது . இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

 பலவருட இடைவெளிக்குப்பின் மீண்டும் டைரக்டு செய்ய இருக்கிறார்.முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி யிடம் கதை சொல்லி இருக்கிறார் அவரும். நடிக்க சம்மதித்தார்.ராமராஜன் நடிக்கவில்லை டைரக்டு செய்கிறார்.