விலங்குகளைப் போல் கூண்டுக்குள் அடைப்பட்ட மனிதர்கள் நடிகை தமன்னா
நடிகை தமன்னா கொரோனால் வருமானம் இன்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.தற்போதைய சூழ்நிலையில் விலங்குகளைப் போல் நாம் கூண்டுக்குள் அடைப்பட்டுள்ளனர் . இந்த நேரத்தில் ஊரடங்கு முக்கியம் சமூக விலகல் அவசியம். கொரோனாவுக்கு நிறைய உயிர்களை இழந்துள்ளோம்.நாட்டின் பொருளாதாரம் அடிவாங்கி இருக்கிறது.
ஊரடங்கில் பசியால் யாரும் தூங்க செல்லக்கூடாது என்று உறுதியை எடுத்து இருக்கிறார்.அதற்காக தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உதவி செய்து வருகிறார்.
இந்த நேரத்தில் கஷ்டப்படுவோருக்கு உதவ நன்கொடை அளியுங்கள் உங்களைப்பற்றி மட்டும் நினைக்காமல் எல்லோருடைய நலனைப் பற்றியும் சிந்தியுங்கள் என்று தமன்னா கூறினார்.