66 அழகிகளை பார்த்து கடைசியாக தேர்வு செய்த கதாநாயகி அதர்வா ஜோடியாக

66 அழகிகளை பார்த்து கடைசியாக  தேர்வு செய்த கதாநாயகி அதர்வா ஜோடியாக

அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்க மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.ரவீந்திர மாதவா டைரக்டு செய்கிறார்.இந்தப்படத்தின் கதாநாயகன் அதர்வாமுரளி. கதாப்பாத்திரத்துக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருப்பார்.கதாநாயகியை தேர்வு செய்வதற்கு பல மாதங்கள் ஆகிவிட்டன காரணம் அழகு மென்மை நடிப்புத் திறன் ஆகிய மூன்றும் கலந்தவர் லாவண்யா திரிபாதியை தேர்வு செய்தார் டைரக்டர் ரவீந்திர மாதவா.