ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக படு கவர்ச்சியான படங்களை வெளியிட்ட நடிகை தமன்னா

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக படு கவர்ச்சியான படங்களை வெளியிட்ட நடிகை  தமன்னா

ஒரு தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் கேடி படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார்.

பெரும் பாலும் குடும்ப கதையம்சம் கொண்ட படங்களையே அவர் தேர்வு செய்து வருகிறார்.கவர்ச்சியான கதாபாத்திரங்கள் அவரைப் பொருத்தவரை இரண்டாம் பட்சமாகவே இருந்தன. திடீரென்று தனது படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தன் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். அவரது உடலை ஒரு தலையணை மூலம் மறைத்து இருப்பதுபோல் அந்த புகைப்படம் அமைந்து இருக்கிறது.