தமிழ் நாட்டின் முக்கிய செய்திகள்
திமுக முன்னாள் விவசாய அணி மாநில செயலாளர் கே.பி.ராமலிங்கம் கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் நிரந்தர நீக்கம்.
டாக்டர் அம்பேத்கர், தீரன் சின்னமலை அவர்கள் பிறந்தநாள் : "பொதுமக்கள் நினைவிடங்களுக்கு செல்ல வேண்டாம்" - ஊரடங்கு உத்தரவால் தமிழக அரசு அறிவுறுத்தல்
ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மா உணவகங்களில் கட்டணமின்றி உணவருந்த ஏற்பாடு
நாளை முதல் 144 தடை உத்தரவு முடியும் வரை இலவச உணவு வழங்க ஏற்பாடு - அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
கொரோனாவால் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.நேற்று இரவு, புளியந்தோப்பை சேர்ந்த 45 வயது பெண் உயிரிழப்பு.
கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்வு
"மருத்துவர்,செவிலியருக்கு போலீஸ் பாதுகாப்பு" - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் 8 மருத்துவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் நான்கு பேர் அரசு மருத்துவர்கள் என்றும், நான்கு பேர் தனியார் மருத்துவர்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.