சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது கிளைமாக்ஸில் விஜயகாந்த் வருவார் பிரேமலதா பேட்டி

சென்னை: சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது கிளைமாக்ஸில் விஜயகாந்த் வருவார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.