வேந்தர் தொலைக்காட்சியில் ‘வேந்தரின் விருந்தினர்’

வேந்தர் தொலைக்காட்சியில் ‘வேந்தரின் விருந்தினர்’

வாராவாரம் ஆரவாரமில்லாம நம்ம எல்லோருக்கும் பிடிச்ச சினிமா நட்சத்திரங்களோட வாழ்க்கையில நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களையும் அவங்க கடந்து வந்த பாதை பற்றியும் ரொம்ப அழகாவும் கலகலப்பாவும் பகிர்ந்துகொள்கின்ற நிகழ்ச்சியாகவும் வெளி உலகத்துக்கு தெரியாத பல சாதனையாளர்களையும் அழைத்துவந்து அவங்களோட அனுபவங்களை மக்களுக்கு தெரியப்படுத்தி உற்சாகம் அளிக்கும் வகையில் ரொம்ப யதார்த்தமா சொல்ற நிகழ்ச்சிதான் வேந்தரின் விருந்தினர். இது ஞாயிறுதோறும் காலை 9:00 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் சுமித்ரா அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.