" அருவா சண்ட" படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான v.ராஜா இன்று தனது பிறந்த நாளை அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் கொண்டாடினார்.
"அருவா சண்ட" படம் வெளியாக உள்ள நிலையில் தான் தயாரித்து, இயக்கவுள்ள " பார்கவி " படத்தின் தலைப்பையும் வெளியிட்டார்.
விரைவில் அதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.