நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை

நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை
நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை

சென்னை: நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக சென்னை எழிலகத்தில் இருந்து முதல்வர் பேட்டியளித்துள்ளார்.