தமிழக சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று 1875 பேருக்கு கொரோனா பாதிப்பு.இன்று ஒரே நாளில் 1,372 டிஸ்சார்ஜ்!
தமிழகத்தில் 39,000ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு.350 உயிரிழப்பு கொரோனா எண்ணிக்கை.சென்னையில் கொரோனா தொற்றுக்கு இன்று ஒரே நாளில் 1,407 பேர் பாதிப்பு.தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 19 பேர் உயிரிழப்பு..
தமிழகத்தில் இன்று 23 பேர் கொரோனாவால் பலி.சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 27,398ஆக உயர்வு.