தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளின் ஆயுட் காலம் விரைவில் நிறைவடையவுள்ளது.

புதுடெல்லி:- தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளின் ஆயுட் காலம் விரைவில் நிறைவடையவுள்ளது.
 குறிப்பாக, தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24-ம்  தேதியுடன் நிறைவு பெரும் நிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். அசாம் மாநிலத்தில் 3  கட்டமாக தேர்தல் நடைபெறும், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்: ஒரே கட்டம்.!!!

* தேர்தல் தேதி: ஏப்ரல்-6-ம் தேதி

* வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12-ம் தேதி

* வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19-ம் தேதி

* வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20-ம் தேதி

* வேட்புமனு
 திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22-ம் தேதி

* வாக்கு எண்ணிக்கை: மே-2-ம் தேதி

கன்னியாகுமரி மக்களவை
 இடைத்தேர்தல்:-

* தேர்தல் தேதி: ஏப்ரல்-6-ம் தேதி

* வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12-ம் தேதி

* வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19-ம் தேதி

* வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20-ம் தேதி

* வேட்புமனு திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22-ம் தேதி

* வாக்கு எண்ணிக்கை: மே-2-ம் தேதி

 கேரள
 சட்டமன்ற
தேர்தல்: ஒரே கட்டம்.!!!

* தேர்தல் தேதி: ஏப்ரல்-6-ம் தேதி

வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி:- மார்ச் 12-ம் தேதி

 வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி:- மார்ச் 19-ம் தேதி

* வேட்புமனு பரிசீலனை தேதி:- மார்ச் 20-ம் தேதி

வேட்புமனு திரும்பப்பெறும் தேதி:- 
மார்ச் 22-ம் தேதி

* வாக்கு எண்ணிக்கை: மே-2-ம் தேதி
 
பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தல்: ஒரே கட்டம்.!!!

தேர்தல் தேதி:-

 ஏப்ரல்-6-ம் தேதி

* வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12-ம் தேதி

* வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19-ம் தேதி

* வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20-ம் தேதி

* வேட்புமனு
 திரும்பப்பெறும் தேதி:
மார்ச் 22-ம் தேதி

வாக்கு எண்ணிக்கை:- 
மே-2-ம் தேதி

அசாம் சட்டமன்ற
 தேர்தல்: 3 கட்ட தேர்தல்:-

* முதல் கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 27ம் தேதி.

* 2-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 1-ம் தேதி.

* 3-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 6-ம் தேதி.

மேற்கு வங்க சட்டமன்ற
தேர்தல்: 8 கட்ட தேர்தல்:-

* முதல் கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 27ம் தேதி.

* 2-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 1-ம் தேதி.

* 3-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 6-ம் தேதி.

* 4-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 10-ம் தேதி.

* 5-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 17-ம் தேதி.

* 6-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 22-ம் தேதி.

 7-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 26-ம் தேதி.

*8-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 29-ம் தேதி.